சிவாஞ்சலி
வடிவங்களும் பெயர்களுமாய் நொடிக்கு நொடி மாறிக்கொண்டேயிருக்கும் இவ்வுலகில், மாறாமல் அனைத்தினூடே நிரம்பிக்கிடக்கிற அந்த ஒற்றை இருத்தலான சிவத்திற்கு, எல்லாருள்ளும் எழுகின்ற அறிவையும் அறியாமையையும் ஒளிரச் செய்யும் அந்த ஒற்றைச் சைத்தன்யமான சிவத்திற்கு, உடல்-மனம்-புலன்கள் எனும் வரம்பினுள் வரம்பற்றதாய் மிளிரும் அந்த பேரானந்தமான சிவத்திற்கு எனது அஞ்சலி.
-- அனுஷா.
1. அறியாமை
2. கண்காட்சி
7. தந்தை
8. தரிசனம்
9. ஆலம்பனம்
10. மாயப் புதிர்
13. இறைமை
14. சுபாவம்?
15. முடிவற்ற நிகழ்
17. ஒப்புமை
18. ஒளிர்விப்பவன்
20. எண்ணிலடங்கா ஏகம்
21. அனைத்துமாய் நீ…